ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இலங்கையின் மதிப்பீட்டை உயர்த்துகிறது
முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், 2026.09.22 அன்று இலங்கையின் கடன் மதிப்பீடுகளை உயர்த்தியுள்ளது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீடு CCC+ இலிருந்து B- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறுகியகால வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீடு C இலிருந்து B ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால உள்நாட்டு நாணயக் கடன் மதிப்பீடு CCC+ இலிருந்து B- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறுகியகால உள்நாட்டு நாணயக் கடன் மதிப்பீடு C இலிருந்து B ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால வெளிநாட்டு …
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இலங்கையின் மதிப்பீட்டை உயர்த்துகிறது Read More »
